90% பயனளிக்கும் கொரோனா தடுப்பூசி!!!

53 Views

கொரோனா தொற்றுக்கு இலக்காகாத மக்களிடையே சோதனை செய்யப்பட்ட ஃபைசர் (Pfizer) எனும் மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை 90% பயனுள்ளதாக இருப்பதாக நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது

இத்தடுப்பூசி மூலம் 90% மக்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என ஆரம்ப பகுப்பாய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

“இன்று அறிவியலுக்கும் மனிதகுலத்திற்கும் ஒரு சிறந்த நாள். எங்கள் 3 ஆம் கட்டம் COVID-19 தடுப்பூசி சோதனையின் முதல் தொகுப்பு முடிவுகள் COVID-19 ஐத் தடுப்பதற்கான ஆரம்ப சான்றுகளை எங்கள் தடுப்பூசி வழங்குகிறது” என்று ஃபைசர் நிறுவன தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *