80 பேர் கைது 19 வாகணங்கள் காவலில்

கம்பாஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.


இன்று (08) காலை 6 மணிக்கு பின்னர் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து சுமார் 19 வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *