About KTV Srilanka

239 Views

செய்திகளை பல முறை ஆராய்ந்து உண்மைச் செய்திகளை மாத்திரம் பரப்பும் ஊடகமாக KTV Srilanka என்றழைக்கப்படும் கிண்ணியன் டிவி செயல்படும் என்பதில் மாற்றமில்லை.

மக்கள் மத்தியில் பொருளாதாரம், ஒழுக்கம், கல்வி போண்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் தரத்தை அதிகரிக்கவும் செயல்படுகின்றது எமது கிண்ணியன் டிவி.மாற்றத்தினை மனித வாழ்வில் கொண்டு வருவதோ எமது ஊடகத்தின் உயரிய நோக்கமாகும்.

எஙகளது கிண்ணியன் ஊடக வலையமைப்பினுள் கிண்ணியன் டிவி, KTV Srilanka, KTV தமிழ், கிண்ணியன் ரேடியோ எனபன மாத்திரமே உண்டு அத்தோடு எங்களது பெயர்களில் உள்ள மற்ற அனைத்தும் போலியானது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

எங்களது உத்தியோகபூர்வ இணையதளம் www.kinniyantv.com

கிண்ணியன் ஊடக வலையமைப்பிற்கு உரிமை கோர உரித்தானவர்கள்

  1. M.L. IHJAS – FOUNDER (https://www.facebook.com/mlmihjaz)
  2. ML. NIYAS – FOUNDER AND CEO (https://www.facebook.com/NiasFasmir)
  3. AR. FAHMIR – DIRECTOR OF NEWS
  4. AM. KIYAS – DIRECTOR OF LEGAL
  5. NM. IRSATH – DIRECTOR OF FINANCE
  6. JM. RAFIULLAH – DIRECTOR OF PROGRAM
  7. MI. RISWAN FAIROOS – DIRECTOR OF CONSUMER RELATIONSHIP
  8. MAM. UWAIS – DIRECTOR OF FORGING AFFAIRS

இது தவிர யாரும் கிண்ணியன் ஊடக வலையமைப்பினை உரிமை கொண்டாட முடியாது.