குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு …

28 Viewsபுத்தளம் கடற்கரை வீதி முள்ளிபுரம் கிராம உத்தியோகத்தர் காரியலயத்திற்கு முன்னாலுள்ள ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து காலித் முஹம்மத் கியாசா (35) எனும்…

ஜனாஸா விடயத்தில் பிரதமரின் கருத்து நம்பிக்கையளிக்கிறது : ஹரீஸ் எம்பி நன்றி தெரிவித்தார்.

174 Viewsஅபு ஹின்சா. ஜனாஸா நல்லடக்க விடயத்தில் முஸ்லிம்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானமாக நல்லடக்கம் செய்ய இடம் கொடுக்கப்படும் என…

ஒலுவில் தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு 11 பேர் போட்டி.

142 Views(எஸ்.அஷ்ரப்கான்) ஒலுவில் தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த…

குச்சவெளியில் 6 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி.!

152 Viewsதிருகோணமலை-குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி…

கிண்ணியா #காக்காமுனையில் 9 மாத குழந்தை உட்பட 4 நபர்களுக்கு #கொவிட் 19 தொற்று உறுதி.

171 Viewsகிண்ணியா காக்காமுனை பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

கல்விப்பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மர்ஹூம் வை. எல். எம். ராஸிக்

175 Viewsமாவனெல்லை மண்ணில் கல்விப் புரட்சியை உருவாக்கி, துறைசார் விற்பன்னர்கள், சமூகத்தில் நற்பண்பு மிக்க பிரஜைகள் என தனது அடுத்த தலைமுறையின்…

5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளுடன் இந்திய விமானம் இலங்கையை நோக்கி புறப்பட்டது.

167 Viewsஇந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட்தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசியுடன் இந்திய விமானம் தற்போது இலங்கையை…

“ஸம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004” 2021 நாட்காட்டி வெளியீடு.

158 Views2021ம் ஆண்டுக்கான நாட்காட்டியினை “ஸம்ஸ் நண்பர் வட்டம் 2004” வெளியீடு செய்து பொது நிறுவனங்களுக்கு விநியோகித்து வருகிறது. மருதமுனையில் உள்ள…

கல்முனை மேயரின் செயலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள ஷிபான், ஜனாஸா எரிப்பு எதிராக கருப்பு பட்டி அணிந்து சபைக்கு வந்தார் !

147 Viewsசபை அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் க.செல்வராசா அவர்களை அதிகாரத் தொனியில் சபையை விட்டு வெளியேற மேயர் அவர்கள் பணித்தமையானது கௌரவ…

அன்று மஹிந்தவின் அரசாங்கத்திலே கூட்டமைப்பு இணைந்திருந்தால்முன்னாள் போராளிகள் இன்று சிறையில் இருந்திருக்கவே மாட்டார்கள்.

137 Viewsமஹிந்தவின் அரசாங்கத்திலே அன்று கூட்டமைப்பு இணைந்திருந்தால்முன்னாள் போராளிகள் இன்று சிறையில் இருந்திருக்கவே மாட்டார்கள் அடித்து கூறுகின்றார் கிழக்கு மாகாண சபை…